Share on Social Media


என் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யாதீர்கள் : துல்கர்

02 ஜூன், 2021 – 11:57 IST

எழுத்தின் அளவு:


மலையாளத்தின் இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாள நடிகர்களில் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். இதை பயன்படுத்தி அவரது பெயரில் ஏராளமான முகநூல் பக்கங்கள், டுவிட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த போலி கணக்குகள் சிலவற்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், அது நல்லது இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய்: யஷ் தாராளம்3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 5 … தயாரிப்பாளரை காப்பாற்ற உதவி கேட்கும் சுனைனா தயாரிப்பாளரை காப்பாற்ற உதவி …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *