Share on Social Media


‘என் காலில் கூட விழுவார்’ மா.கா.பா ஆனந்தின் ரகசியத்தை உடைத்த மனைவி

23 நவ, 2021 – 10:52 IST

எழுத்தின் அளவு:


விஜய் டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட மா.கா.பா.வின் மனைவி அவரது ரகசியங்களை போட்டுடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் மா.கா.பா ஆனந்த். தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியின் தவிர்க்க முடியாத சின்னத்திரை ஆளுமையாக இருந்து வருகிறார். அவர் தனது மனைவி சூசனுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சவுண்ட் பார்ட்டி’ என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 21 அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் சூசனிடம் மாகாபா ஆனந்த் குறித்து வெளியுலகுக்கு தெரியாத விஷயத்தை சொல்லுமாறு தீபக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சூசன், ‘தப்பே செய்யலனாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்’ என்று சூசன் சொல்கிறார். இந்த வீடியோ மாகாபா ஆனந்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

Advertisement

கோலாகலமாக நடந்த சித்து - ஸ்ரேயா அஞ்சன் திருமணம்கோலாகலமாக நடந்த சித்து – ஸ்ரேயா … 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' கோபத்தில் வெண்பாவின் கணவர்! ‘தப்பா ஷேர் பண்ணாதீங்க’ கோபத்தில் …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *