Share on Social Media


திருச்சியில் உள்ள முக்கிய ரெளடிகளுடன் தொடர்பில் இருந்த தேஜஸ் சுவாமிகளை போலீஸார் அதிரடியாக கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் திரைதுறை முதல் கரைவேட்டிகாரார்களும் பலரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்

பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்

திருச்சி மாவட்டம், அல்லித்துறை அடுத்த கன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத்தானே சாமியார் என சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியனும் திருச்சியிலுள்ள ஒரு வழக்கறிஞரும் பேசிக்கொள்ளும் ஆடியோ கடந்த வாரம் முதல் வைரலாகி வருகிறது. அதில், “தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *