Share on Social Media

‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது நலமுடன் இருக்கும் இவர், குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இவரது மனைவி நிர்மல் கவுர், நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *