Share on Social Media

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறுகையில், ‘‘அறிமுக நாட்களில் எனது பந்துவீச்சில் வேகத்தை கூட்டுவதின் முக்கியத்துவத்தை உணரவில்லை. அதன்பின் வேகத்தை அதிகரித்ததால் பந்தை ‘சுவிங்’ செய்ய உதவியது,’’ என்றார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *