Share on Social Media

பல்கேரிய தலைநகர் சோபியாவில், டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான உலகத் தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் அமித் தங்கர், சீமா பிஸ்லா, சச்சின் ராணா, சுனில், நவீன் குமார் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்கின்றனர். இதுவரை 6 இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *