Share on Social Media

பெல்ஜியத்தில் நடந்த தடகள போட்டிக்கான 5000 மீ., ஓட்டத்தில் இலக்கை 15 நிமிடம், 50.12 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் (15 நிமிடம், 10.00 வினாடி) பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். இவர், ஒலிம்பிக் 800 மீ., ஓட்டத்தில் 2 முறை (2012, 2016) தங்கம் வென்றிருந்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *