Share on Social Media

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்று நடந்தது. இதில் பெண்கள் அணிகளுக்கான ‘ரிகர்வ்’ பிரிவு பைனலில் தீபிகா குமாரி, அன்கிதா பகத், கோமாலிகா பாரி அடங்கிய இந்திய அணி 0–6 என, கொலம்பியாவிடம் தோல்வியடைந்து ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது. பெண்கள் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *