Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்களுக்கான பயிற்சி முகாம் ஹரியானாவில் சோனிபட் நகரில் வரும் ஜூன் 20 முதல் ஜூலை 5 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய வீராங்கனை மணிகா பத்ரா சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக இவர், புனேயில் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தவிர இவர், கலப்பு இரட்டையர் ஜோடியான அஜந்தா சரத் கமலுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *