Share on Social Media

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் 5வது சீசன் வரும் ஜூன் 4ல் துவங்கும் என, தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். இதன்படி ஜூன் 4ல் திருநெல்வேலியில் நடக்கும் முதல் போட்டியில் திண்டுக்கல்–திருப்பூர் அணிகள் மோதுகின்றன. பைனல், சேலத்தில் வரும் ஜூலை 4ல் நடக்கும்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *