Share on Social Media

எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் (அக். 17 – நவ. 14) பங்கேற்கும் அணிகளுக்கு ஐ.சி.சி., புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி ஒரு அணியில் 15 வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்கள் உட்பட 8 அதிகாரிகள் மட்டும் இடம் பெற்றிருக்க வேண்டும். வரும் செப். 10ம் தேதிக்குள் இதற்கான இறுதிப்பட்டியலை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *