Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில், இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ் ஆகியோருக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக், தலா ரூ. 2.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார். முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி, 4வது இடம் பிடித்த இந்திய பெண்கள் அணியில் இடம் பிடித்திருந்த தீப் கிரேஸ் எக்கா, நமிதாவுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *