Share on Social Media

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் 33. சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் துடிப்புடன் செயல்பட்ட இவர், ஒலிம்பிக் அரங்கில் 41 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி பதக்கம் (வெண்கலம்) வெல்ல உதவினார். இவருக்கு, ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர், ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளார். இதற்காக கொச்சியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *