Share on Social Media


‘எக்கோ’வில் இணைந்த பூஜா!

30 டிச, 2020 – 06:32 IST

எழுத்தின் அளவு:


Pooja-joins-Eco

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், ஆசிஷ் வித்யார்த்தி, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கும், ‘சைக்காலஜிக்கல், த்ரில்லர்’ திரைப்படம் எக்கோ. அறிமுக இயக்குனர், நவீன் கணேஷ் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு, சென்னையில் வேகமாக நடக்கிறது.இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் அதர்வா உடன் நடித்த, பூஜா ஜாவேரி, எக்கோ படத்தின், இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *