Share on Social Media

டார்ட்மண்ட்: உலக மாஸ்டர்ஸ் செஸ் தொடருக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஜெர்மனியில், உலக மாஸ்டர்ஸ் செஸ் நடக்கிறது. மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மோதினர். இதன் முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் ஆனந்த், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். சாமர்த்தியமாக விளையாடிய ஆனந்த், 66வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

சமீபத்தில் குரோஷியாவில் நடந்த கிராண்ட் செஸ் தொடரில் ஆனந்த், 2வது இடம் பிடித்திருந்தார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *