Share on Social Media

சோச்சி: உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி தோல்வியடைந்தார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. 

உலகின் முன்னணி வீரர்கள் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதில் போலந்தின் ஜான் கிறிஸ்டோப்பை எதிர்கொண்டார்.

இதன் முதல் போட்டியை ‘டிரா’  செய்த விதித், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தார். இதையடுத்து ஒட்டு மொத்தமாக 0.5–1.5  என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *