Share on Social Media


ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.79 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.37 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,37,13,273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,79,88,383 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 41 ஆயிரத்து 532 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,04,83,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 87,077 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  – பாதிப்பு – 4,95,70,925,   உயிரிழப்பு -8,04,976,    குணமடைந்தோர் – 3,92,82,939
இந்தியா        –  பாதிப்பு – 3,46,05,439,  உயிரிழப்பு –  4,69,532,   குணமடைந்தோர் – 3,40,28,506
பிரேசில்        –  பாதிப்பு – 2,21,05,872,  உயிரிழப்பு –  6,15,020,  குணமடைந்தோர் – 2,13,39,118
இங்கிலாந்து- பாதிப்பு –  1,02,76,007,  உயிரிழப்பு –  1,45,140,  குணமடைந்தோர் –  90,95,983
ரஷ்யா           –  பாதிப்பு –   96,69,718,   உயிரிழப்பு –  2,76,419,   குணமடைந்தோர் –   83,64,932     

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        – 88,18,144
பிரான்ஸ்     –  77,25,114
ஈரான்          – 61,21,757
ஜெர்மனி         – 59,53,310
அர்ஜெண்டினா- 53,32,629
ஸ்பெயின்       – 51,74,720
கொலம்பியா –  50,71,817
இத்தாலி          – 50,43,620
இந்தோனேசியா- 42,56,687
மெக்சிகோ     – 38,87,873



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *