Share on Social Media

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.36,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,611 க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.76,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,784-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.10-க்கு விற்பனையானது. நாளுக்கு நாள் தங்க்ததின் விலையில் சற்று மாற்றம் நிலவி வருகிறது. ஊரடங்கு காலத்தில் கடைகள் இல்லாத நேரத்திலுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *