Share on Social Media


2012ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய 16 வயது சிறுவன் இந்த ஜாஃபர் சாதிக். அந்த நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் இவரை பாராட்டாமல் இருந்ததில்லை. அந்த சீசனின் இளம் போட்டியாளர் இவர்தான். தற்போது இவருக்கு 24 வயதாகிறது. சினிமாவில் கோரியோகிராபராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவருக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவும் நடனம்தான். நடன உலகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இவர், நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் போர்ஷனில் ‘நரிக்குட்டி’ எனும் கேரக்டரில் நடித்து தூள் கிளப்பியிருக்கிறார். டான்ஸ், நடிப்பு என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், ஜாஃபர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *