வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்
ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இன்று ஆப்பிள் சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 2, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,…