Share on Social Media


இளையராஜா புகார் அளிக்க போவதாக தகவல்

02 டிச, 2021 – 13:56 IST

எழுத்தின் அளவு:


‘காக்கா முட்டை’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன். தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார். இப்போது ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. ஆனால் படக்குழு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘தன்னை கேட்காமல் இசையமைப்பாளரை மாற்றிவிட்டனர்’ என இளையராஜா தரப்பில், இசையமைப்பாளர் சங்கத்தில் முறையிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம்பூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம் மீண்டும் பெரிய திரையில் தமன் குமார் மீண்டும் பெரிய திரையில் தமன் குமார்

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.