Share on Social Media


இளையராஜாவிடம் மோகன்பாபு கேட்ட சவாலான பாடல்

21 பிப், 2021 – 18:15 IST

எழுத்தின் அளவு:


Mohanbabu-asks-challenging-song-from-Ilayaraj

தெலுங்கில் மோகன்பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘சன் ஆப் இந்தியா’. டயமண்ட் ரத்னபாபு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. கடவுள் ராமனை புகழ்ந்து வேதாந்த ரகுவீரர் பாடிய ராகத்தில் எனக்கு ஒரு பாடல் வேண்டும் என இளையராஜாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் மோகன்பாபு. இது கடினம், சவாலான விஷயம் என்று அவர் கூறியபோதும் உங்களால் முடியும் என மோகன்பாபு தெரிவித்துள்ளார். இளையராஜாவும் அந்த சவாலை ஏற்று நான் பண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பாடல் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.

Advertisement

10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் - வடிவேலு பீலிங்ஸ்10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் – … விவேக் ஓபராய்க்கு அபராதம்! விவேக் ஓபராய்க்கு அபராதம்!

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *