Share on Social Media


சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 23 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 80 கோடி பயனாளியான ஏழை, எளிய மக்கள் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். தமிழக பா.ஜ. சார்பிலும், தமிழக பொதுமக்கள் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *