Share on Social Media



கூந்தல் என்றாலே அடர்ந்த கருமையான நிறம் தான். சமீப வருடங்களாகவே கூந்தலுக்கு பிடித்தமான நிறங்களை தீட்டுவது என்பது ஃபேஷனாகிவருகிறது. இது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும். நாம் அனைவரும் ரசாயன அடிப்படையிலான தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலுக்கு பூஜ்ஜிய சேதம் உண்டாக்குகிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. அதே நேரம் முற்றிலும் இயற்கை பொருள்களை மூலிகை பொருள்களை பயன்படுத்தினால் கூந்தல் பாதுகாக்கப்படும். அப்படி நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *