Share on Social Media


சோனி – மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் ‘ஸ்பைடர்மேன்’ படங்கள் வருமா என்பது குறித்து மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

மார்வெல் – சோனி கூட்டுத் தயாரிப்பில் மூன்றாவது படமாக 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடந்த டிச.16 அன்று வெளியானது. மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படமும் இதுவாகும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *