accident policy Tamil News Spot
Share on Social Media

3. நிரந்தர ஊனம் என்பது இரு கண்களை இழப்பதோ, இரு கைகள் அல்லது இரு கால்களை இழப்பதைக் குறிக்கும். இந்தக் காரணத்தினால் பாலிசிதாரர் வேலைக்குப் போக முடியாத நிலையில் பாலிசிதாரருக்கு முழு கவரெஜ் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும்.

4. பாலிசிதாரருக்கு விபத்தினால், உடலின் ஒரு பாகம் (உதாரணத்திற்கு, ஒரு கண் அல்லது ஒரு கால் அல்லது ஒரு கை) இழந்து அவதிப்பட்டால் அவருக்கு காப்பீட்டு தொகையில் 50% இழப்பீடாக கொடுக்கவேண்டும்.

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்/ Wealthladder.co.in

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்/ Wealthladder.co.in

5. விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் காப்பீட்டு தொகையில் 10% வரை இழப்பு வழங்கவேண்டும்.

6. பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு (2 குழந்தைகள் வரை) காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை வழங்கவேண்டும்.

7. குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.2.5 லட்சமாகவும் அதிகபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 கோடிக்கு மிகாமலும் இந்த வகை பாலிசிகள் இருக்கவேண்டும்.

இந்த பாலிசிகள் 2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வரும்பட்சத்தில் ஒவ்வொரு சாமானியனும் எளிதில் புரிந்துகொண்டு தனிநபர் விபத்து பாலிசி எடுக்க வசதியாக இருக்கும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *