vikatan 2020 03 fc4bab91 efe7 4a29 a520 66d7599ff3f8 93 h Tamil News Spot
Share on Social Media

வ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் நாள் உலகளாவிய கைகழுவும் தினமாக (Global Handwashing Day) அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கைகளின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவ அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட பிறகு மக்களிடையே `கை சுகாதாரம்’ முக்கியத்துவம் பெற்றது.

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

கைகளைக் கழுவ சோப், ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிட்டைஸர் என்று வெவ்வேறு விதமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக கைகளைத் தூய நீரில் 20 விநாடிகள் கழுவ வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எப்போதெல்லாம் மற்றும் எந்தெந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும் என்று மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் கூறும் டிப்ஸ் இதோ…

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *