Share on Social Media

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் ஆறுதல் தர இந்திய அணி 225 ரன் எடுத்தது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கொழும்புவில் 3வது போட்டி நடந்தது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *