Share on Social Media


ரோம்: இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு இளம் வீரர் உயிரிழந்துள்ளார். பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் நிலை தடுமாறி வேகமாக கீழே விழுந்ததில் ஸ்விசர்லாந்து நாட்டின் 19 வயது இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர்  தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *