Share on Social Media


நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக  நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியை 80 லட்சத்து 51 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியை 04 லட்சத்து 48 ஆயிரத்து 377 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 98 ஆயிரத்து 212 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 55 லட்சத்து 04 ஆயிரத்து 923 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 301 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:

அமெரிக்கா  –  25,188,157
இந்தியா        –  10,626,200
பிரேசில்        –  8,699,814  
ரஷ்யா          –  3,655,839
பிரிட்டன்        – 3,543,646

பிரான்ஸ்        –  2,987,965
ஸ்பெயின்    – 2,560,587
துருக்கி       –  2,412,505
இத்தாலி       – 2,428,221
ஜெர்மனி     – 2,108,895    

கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:

அமெரிக்கா – 420,028    
பிரேசில்    –  214,228  
இந்தியா – 153,067     
மேக்சிகோ- 1,44,371
பிரிட்டன்    – 94,580
இத்தாலி –  84,202
பிரான்ஸ்   –  71,998

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:

அமெரிக்கா – 15,100,991     
இந்தியா – 10,282,889     
பிரேசில்    –  7,580,741
ரஷ்யா      –  3,054,218
துருக்கி       – 2,290,032



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *