Share on Social Media


சென்னை: ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் மசோதா சமூக நீதிப் பயணத்தில் ஒரு மைல் கல் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *