Share on Social Media


உள்கட்சி பிரச்னைகளையே சமாளிக்கமுடியாமல் அ.தி.மு.க திணறிவரும் இந்த வேளையில், ‘தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது நாங்கள்தான்’ என்று கெத்து காட்டிவருகின்றனர் தமிழக பா.ஜ.க-வினர்.

இந்தநிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினேன்….

எம்.ஜி.ஆர் - கருணாநிதி

எம்.ஜி.ஆர் – கருணாநிதி

ஆந்திராவில், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிதான் முதல் அமைச்சர். கர்நாடகாவில் தேவகவுடா மகன் குமாரசாமி முதல்வரானார். ஒடிசாவில் பிஜூ பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் முதல்வர். காஷ்மீரில் பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லாவை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதேபோல், தமிழ்நாட்டில் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினை மக்கள்தான் விரும்பி வாக்களித்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

எங்கள் மீது ஆக்கபூர்வமான குற்றச்சாட்டை வைக்க முடியாததினால், இதுபோன்று பேசிவருகிறார்கள். அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால், வாரிசு இருப்பவர்களை எல்லாம் குறை சொல்லக்கூடாது. நாடாளுமன்றத்திலேயே 45 வாரிசு எம்.பி-க்கள் இருக்கின்றனர்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *