1ae2cfd2 8596 4266 97be 3b3d01c1e1f1 Tamil News Spot
Share on Social Media

> “யுவன்னாலே எல்லாருக்கும் தீம் மியூசிக்தான் ஞாபகத்துக்கு வரும். நீங்க இசையமைச்சதிலேயே உங்க மனசுக்கு நெருக்கமான தீம் மியூசிக் எது?”

> ” ‘அரவிந்தன்’ மூலமா 16 வயசில் இசையமைப்பாளரா தமிழ் சினிமாவுக்கு வந்துட்டீங்க. முதல் படமே சீனியர் நடிகரோடு கனமான கதை. எப்படி அந்த வயசில் கதையை உள்வாங்கி இசையமைக்க முடிஞ்சது?”

> “கார்த்திக் ராஜாகூட தொடர்ச்சியா உங்களை ஒப்பிடுவதை எப்படிப் பார்க்கிறீங்க?”

> “வாலி, வைரமுத்து – இவர்கள் இரண்டு பேருடனும் முதல் தடவை கம்போஸ் செய்த அனுபவம் எப்படி இருந்தது?”

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

> “மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடியிருக்கீங்க. இன்னொருத்தர் இசையில் ‘இது நம்மால பாடிட முடியுமா’ன்னு உங்களை பயப்பட வெச்ச பாட்டு ஏதாவது இருக்கா?”

> “ரஹ்மான் வீட்ல உங்களுக்கு ஒரு ரசிகர் இருக்கார்னு கேள்விப்பட்டோம். அமீனுக்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?”

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கிய யுவன் பேட்டியை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > “ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேங்க்ஸ்..!” – ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா! https://bit.ly/3k1nTFj

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர… ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *