Share on Social Media


ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தொலைகாட்சியில் உரையாற்றினார். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் கனி பேசினார். ஆப்கானிஸ்தான் நாடு மிகவும் அபாயகரமான நிலையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் உள்ளது என பேசினாா்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *