Share on Social Media


ஆண்ட்ரியா முடிவு

21 பிப், 2021 – 14:09 IST

எழுத்தின் அளவு:


Andreas-new-desicion

தேர்ந்தெடுத்த கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. விஜய் படத்தில் நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று மாஸ்டர் படத்தில் நடித்தார். ஆனால் கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்புகிறாராம் ஆண்ட்ரியா. தற்போது அவர் கைவசம் மிஷ்கின் இயக்கும் பிசாசு- 2, தில் சத்யா இயக்கும் மாளிகை மற்றும் கா படங்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. வரும் வாய்ப்புகளும் தனக்கு முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

Advertisement

தனுஷ் படப்பிடிப்பு தள்ளி வைப்பு!தனுஷ் படப்பிடிப்பு தள்ளி வைப்பு! கலைமாமணி விருது : அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது : அம்மாவிற்கு …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *