Narain Karthikeyan M Tamil News Spot
Share on Social Media

மும்பை: அபுதாயில் 2021, பிப். 5–6, 19–20ல் ஆசிய லி மான்ஸ் சீரிஸ் கார் பந்தய தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ரேசிங் டீம் இந்தியா அணியில் நரைன் கார்த்திகேயன். அர்ஜுன் மெய்னி, நவீன் ராவ் என முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

ரேசிங் இந்திய அணி உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் போது அனைத்து வீரர்களும் இந்தியர்களாக இடம் பெற்றிருப்பது இது தான் முதன் முறை. நரைன் கார்த்திகேயன் கூறுகையில்,‘‘லி மான்ஸ் தொடரில் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பங்கேற்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *