Share on Social Media


அல்லு சிரிஷின் பிரேம கதன்டா – இரண்டு பர்ஸ்ட் லுக் வெளியீடு

30 மே, 2021 – 14:20 IST

எழுத்தின் அளவு:


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ். தமிழில் கவுரவம் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக இவரது நடிப்பில் படம் வெளியாகத நிலையில் சில தினங்களுக்கு முன் புதிய படம் குறித்த அறிவிப்பு வந்தது. இதில் நாயகியாக அனு இம்மானுவல் நடிக்கிறார். ராகேஷ் சசி இயக்குகிறார். ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு பிரேம கதன்டா என பெயரிட்டு இப்பேது இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு புதிய டிரெண்ட்டை உருவாக்கி உள்ளனர். டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை. முன்னதாக, இதேபடத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார். இப்படம் ரொமான்ட்டிக் படமாக தயாராகிறது. அதேசமயம் தற்கால உறவுச்சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு போஸ்டர்களில் ஒன்று அழுத்தமான உணர்வுகளைக் கடத்துவதாகவும், இன்னொன்று நாயகன், நாயகியின் யதார்த்தமான மிரர் செல்பி புகைப்படம் கொண்டதாகவும் உள்ளது.

Advertisement

மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு மலேஷியா டூ அம்னீஷியா மாற்று மருந்தாக இருக்கும் - கருணாகரன்மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு … விருதுகளை குறிவைத்து பயணப்படும் "தகவி" திரைப்படம் விருதுகளை குறிவைத்து பயணப்படும் …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *