Share on Social Media


அரைகுறை திட்டம்!
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டங்களை தினமும் அறிவிக்கின்றனர். அரைகுறையாக முடிக்கப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்கின்றனர்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
சிறையில் நடத்தலாம்!
ஹிந்து மதத்தை விமர்சிக்கும் காமெடி நடிகர்களுக்காக, போபாலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதாக காங்.,கின் திக்விஜய் சிங் கூறியுள்ளார். அவ்வாறு நிகழ்ச்சி நடத்த விரும்பினால், அதை சிறையில் மட்டுமே நடத்த முடியும்.
நரோத்தம் மிஸ்ரா
ம.பி., உள்துறை அமைச்சர், பா.ஜ.,
சபையில் பேசக் கூடாது!
லோக்சபாவில் சிலஎம்.பி.,க்களுடன் அமைச்சர்கள் தொடர்ந்து பேசுகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவும். சொந்த பிரச்னைகளை சபையில் பேச வேண்டாம்.
ஓம் பிர்லா
லோக்சபா சபாநாயகர்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *