Share on Social Media


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:  கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பல வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் இழந்து விட்டனர். வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு,  பெருந்தொற்று காலத்தில் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ₹1,000 வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *