Share on Social Media


வாஷிங்கடன்: அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி கொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜான் எப் கென்னடி டல்லாசில் 1963 நவம்பர் 22-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கென்னடி கொல்லப்பட்டது தொடர்பாக பல புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *