Share on Social Media


அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

image

உலகில் கொரோனாவால் 53 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதில் 15 சதவீத உயிரிழப்புகள் அமெரிக்காவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கிய பின்னர் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைப்படிக்க…மாநிலங்களுக்கு இதுவரை 140.47 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ள மத்திய அரசு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *