Share on Social Media


அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

கலிபோர்னியா, கொலரடோ, மின்னசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும், லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *