Share on Social Media

கவர்னர் கோப்பை குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல் (52 கி.கி.,) வெண்கலம் வென்றார். ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கவர்னர் கோப்பை சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது. இதன் 52 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அமித் பங்கல், ‘நடப்பு உலக சாம்பியன்’ உஸ்பெகிஸ்தானின் ஷாகோபிடின் சோய்ரோவ் மோதினர். இதில் ஏமாற்றிய அமித் பங்கல் 0–5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *