Share on Social Media


அன்னை, சூர்யவம்சம், வேதாளம் – ஞாயிறு திரைப்படங்கள்

05 டிச, 2021 – 10:07 IST

எழுத்தின் அளவு:


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,05) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவிகாலை 10:00 – சூர்யவம்சம்மதியம் 03:00 – சிவப்பு மஞ்சள் பச்சைமாலை 06:30 – லாபம்இரவு 09:30 – ஸ்கெட்ச்
கே டிவிகாலை 10:00 – காதல் மன்னன்மதியம் 01:00 – ஆணைமாலை 04:00 – பட்டாளம்இரவு 07:00 – மின்சார கனவு
விஜய் டிவிமாலை 03:30 – ஈஸ்வரன்
கலைஞர் டிவிமதியம் 02:30 – வில்லுஇரவு 07:30 – வேல்
ஜெயா டிவிகாலை 10:00 – நிலாவே வாமதியம் 01:30 – ஆயிரத்தில் ஒருவன் (1965)மாலை 06:00 – வேதாளம்இரவு 11:00 – நாரதன்
கலர்ஸ் டிவி காலை 10:00 – மகாமுனிமதியம் 01:30 – கோடியில் ஒருவன்மாலை 04:30 – கோடியில் ஒருவன்இரவு 09:00 – டார்க் ராஜ் டிவிமதியம் 01:30 – முத்துராமலிங்கம்இரவு 09:00 – பெரியதம்பி பாலிமர் டிவிமதியம் 02:00 – ஒரு ஊர்ல ரெண்டு ராஜாமாலை 06:00 – வெற்றிமாறன் ஐ பி எஸ்
வசந்த் டிவிகாலை 09:30 – ஆந்திரா மெஸ்மதியம் 01:30 – யார் நீ? விஜய் சூப்பர் டிவிகாலை 09:00 – வேட்டைமதியம் 12:00 – எனக்கு சரியான ஆளு இல்லைமாலை 03:00 – காக்கியின் வேட்டைமாலை 06:00 – அருவம்இரவு 09:00 – சங்கிலி புங்கிலி கதவ தொற
சன்லைப் டிவிகாலை 11:00 – அன்னைமாலை 03:00 – அவள் அப்படித்தான்
ஜீ தமிழ் டிவி காலை 10:00 – தில்லுக்கு துட்டு-2மாலை 04:30 – கன்னிராசி (2020)இரவு 07:30 – வினோதயா சித்தம்
மெகா டிவிபகல் 12:00 – ரெஜினாஇரவு 08:00 – சின்னப்பதாஸ்இரவு 11:00 – மல்லிகைப்பூ

Advertisement

விநோதய சித்தம் நாளை டிவியில் ஒளிபரப்புவிநோதய சித்தம் நாளை டிவியில் … பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *