Share on Social Media


சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ், அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *