Share on Social Media


சென்னை : அதிமுக உட்கட்சிக்கான முதல்கட்ட தேர்தல் 19 மாவட்டங்களில் இன்று தொடங்க உள்ளது. அதிமுக கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு வட்ட நிர்வாகிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *