Share on Social Media


அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி

10 டிச, 2020 – 10:24 IST

எழுத்தின் அளவு:


Valimai-not-releasing-on-May-1

எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை அடுத்த மாதத்தில் படமாக்க வினோத் திட்டமிட்டுள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷென் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை அதிகமாக உள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை படத்தில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *