Share on Social Media



டெல்லி: அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும். கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டாக வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை அமலில் உள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *