Share on Social Media

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `வட்டி விகித குறைவும் வேறு முதலீட்டு வழிகளும்..’ என்ற நிகழ்ச்சி, ஜூன் 27, காலை 10.00 – 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் முதலீட்டு ஆலோசகர்கள் வ.நாகப்பன், ஏ.கே.நாராயண், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் மற்றும் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *